வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.37 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.39 ஆகக் குறைந்தது, இதனையடுத்து மத்திய நேர வர்த்தகத்தில் இது ரூ.87.17 ஆக உயர்ந்தும், வர்த்தக நேர முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.
நேற்று (திங்கள்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.87.31 ஆக இருந்தது.
இதையும் படிக்க: மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!