இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!

Dinamani2f2025 03 072firuqc0422fpti03072025001010002b.jpg
Spread the love

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 87.13 இல் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.87.22 ஆக குறைந்த நிலையில், இன்ட்ராடே வர்த்தகத்தின் போது ரூ.86.88 ஆக வலுப்பெற்றது. இறுதியில், முந்தைய முடிவை விட 20 காசுகள் அதிகரித்து டாலருக்கு நிகராக ரூ.86.92 ஆக முடிந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று (வியாழக்கிழமை) 6 காசுகள் சரிந்து 87.12 ஆக இருந்தது.

இதையும் படிக்க: வர்த்தகப் போர் அச்சம்: சரிந்து முடிந்த சென்செக்ஸ்; ஏற்றத்துடன் முடிந்த நிஃப்டி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *