சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைக் கண்டது.
இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? இதனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஏதாவது பாதிப்பு உண்டா? – போன்ற கேள்விகளுக்கு NDTV சிறப்பு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
