இந்திரா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்
Posted on
Spread the love
சீரியல் கொலை பின்னணியில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் இந்திரா.நாயகன் வசந்த் ரவி மற்றும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடா.வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பீர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.நாயகி மெஹ்ரீன் பீர்சாடா.ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்திரா.
Spread the love சென்னையில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்து […]
Spread the love நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் சமீபத்தில் […]
Spread the love புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி […]