இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

Dinamani2f2024 09 122fximmqr5u2fott8.jpg
Spread the love

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் நாளை(செப். 13) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியுள்ளார். இப்படம் செப். 13 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *