இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(ஜன. 3) வெளியாகிறது.
பிரபு தேவா – மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.
இப்ராஹிம் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான திரும்பிப்பார் படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 3) வெளியாகிறது.