இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் |Series and Movies which have released in this week

Spread the love

தியேட்டர் வெளியீடுகள் – டிசம்பர் 5

துரந்தர் (Dhurandhar):


ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

களம்காவல் (Kalamkaval):


ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ஜிபின் கோபிநாத் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அங்கம்மாள் (Angammal):

பெருமாள் முருகனின் “கொடித்துணி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *