இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் “அரிசி’ படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது.
இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ள இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் குறித்தும், விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் மையப்படுத்துகிறதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.