ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்திய பெண்ணை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.
ஐ.நா. அவைக்கான சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி கைது செய்யப்பட்ட பெண் விவகாரத்தை கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.