பிப்ரவரி மாத இறுதி வரை பீப்பாய்க்கு $69.01 ஆக இருந்த இந்திய கச்சா எண்ணெய், மார்ச் 2 ஆம் தேதிக்குள் பீப்பாய்க்கு $80.16 ஆக உயர்ந்தது. இதனால், இந்தியாவில் விலைவாசி உயருமோ, பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் அச்சம் பொதுமக்கள் இடையே இருந்துவருகிறது.
ஈரான் – இஸ்ரேல் மோதல்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… விலை உயர்வு? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் | இந்தியா போட்டோகேலரி
