ஈரான் போர்: அமெரிக்க கோரிக்கைக்கு ஸ்பெயின் ‘நோ’ – ட்ரம்ப் மிரட்டல்|Spain Says No to Trump in Iran War, Trade Threat Follows

Spread the love

ட்ரம்ப் மிரட்டல்

ஸ்பெயின் ‘நோ’ சொல்லிவிட்டால், ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்ன… அவர் அவரது வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஸ்பெயின் உடன் இருக்கும் அனைத்து வர்த்தகங்களையும் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார் ட்ரம்ப்.

ஒருவேளை, இதை ட்ரம்ப் செய்தால் ஸ்பெயினுக்குப் பெரிய அடியாக இருக்கும். காரணம், ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது.

ஆக, ஸ்பெயின் ட்ரம்பின் வழிக்கு வருமா… ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு வேறு வழியைப் பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *