> இப்போது பங்குகளை அச்சத்தில் விற்பதற்கான நேரம் இல்லை. மேலும், பங்குகளின் மதிப்பை மதிப்பிடவும் சரியான நேரம் இல்லை இது.
இந்த நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த பங்குகளைத் தேடி, ஆராய்ந்து மெதுவாக அவற்றை வாங்கலாம்.
இந்தப் போர் முடிந்ததும் சந்தை ஷார்ப் ஏற்றம் காணலாம். அப்போது பங்குகளை வாங்கலாம் என்று நினைப்பது நல்ல சாய்ஸ் அல்ல.
> இந்தப் போர் நேரத்தில் கச்சா எண்ணெய் போன்ற கமாடிட்டி சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. அதைக் கவனிக்கவும்”.