உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்…

dinamani2F2024 08 272Fdn6y4gd22FAP24227685616261
Spread the love

இதனிடையே அமெரிக்க அதிபரின் சிறப்பு பிரதிநிதி, உக்ரைனில் அந்நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

ரஷிய அதிபர் புதினுடன் நல்ல நட்புறவை கொண்டுள்ள டிரம்ப் உக்ரைன் விவகாரத்தில் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் வெளிப்பாடாக, இந்த முடிவை டிரம்ப் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், ரஷியா தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிர்வினையாற்றப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *