‘உங்கள் வீடு பத்தாது, ஏன்னா.!’ – மோடியின் அழைப்புக்கு கலைஞரின் பதில் என்ன தெரியுமா?|Modi Invited Me Home; Do You Know Kalaignar’s Reply? – DMK’s Jagadhratchagan Shares

Spread the love

இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது.

என் வீட்டுக்கு வாருங்கள்’ என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் ‘எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதனால் உங்கள் வீடு பத்தாது’ என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன்” என நினைவுக்கூர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், ” சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, ‘உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.

அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்’ என அவர் சொன்னார்” என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *