அதனால், தங்கம் விலை உயரும் நேரத்தில், தங்க நகை அடமானக் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
‘கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும்’ என்கிற சூழல் ஏற்பட்டால், தங்க நகை மதிப்பில் 65 – 70 சதவிகிதத்தை மட்டும் கடனாக பெறுங்கள்.
ஒருவேளை தங்கம் விலை குறைந்தால், அப்போது அதிக தங்கத்தைக் கொடுக்க வேண்டிய சூழல்களை தவிர்க்க முடியும்.”