உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

Dinamani2fimport2f20212f22f112foriginal2fearthquake.jpg
Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!

நிலநடுக்கமானது பூமிக்கடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *