உரத்தொழிற்சாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

Dinamani2f2025 04 132f0el90kpe2fbvfcl.jpg
Spread the love

பிரம்மபுத்திரா பள்ளத் தாக்கு உரக்கழகத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HR/11/2025/01

பணி: Engineer

1. Production – 1

2. Fire – 1

3. Electrical – 1

4. Mechanical – 1

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

தகுதி: பொறியியல் துறையில் Chemical, Mechanical, Electrical Engineering, Fire Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Fire Engineering பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் 165 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டர் மற்றும் நல்ல பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வேண்டுமா?

பணி: Assistant Manager (Liaison)

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் www.bvfcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.4.2025

மேலும் கூடுதல் விபரங்க அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *