உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

Dinamani2f2024 042fa03b3f20 08cf 40cb 9296 Ebf44f8da3812fheat Wave 3.jpg
Spread the love

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். இதில் பிப்.21,22 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸும், பிப்.23,24-இல் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸும் அதிகமாக  இருக்கும்.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.21-இல் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 73 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *