வருங்காலத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக மெக்ஸ்வீனி களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட்டில் டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார்.
முதல் 3 போட்டிகளில் 72 ரன்களை மட்டுமே குவித்ததால் 4ஆவது போட்டியில் அவருக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.
38 வயதாகும் உஸ்மான் கவாஜா ஆஷஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனி தி சிட்னி மார்னி ஹெரால்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: