ஊர் திரும்பும் ஐடியா இருக்கா? NRI-களுக்கான சிறந்த Lumpsum முதலீடு & மாத வருமானத் திட்டம்!

Spread the love

குடும்பத்தை விட்டு பல ஆயிரம் மைல்கள் தள்ளி, வெளிநாட்டில் இரவு பகலாக உழைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அங்கே சரியாகத்தான் நிர்வகிக்கிறீர்களா?

கீழே உள்ள இந்த “NRI செக்லிஸ்ட்டில்’ (NRI Financial Checklist) உள்ள கேள்விகளைப் படித்துப் பாருங்கள். இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால், உங்களுக்காக ஒரு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (விவரமறிய இறுதி வரை படிக்கவும்).

☑️ 1. பணம் சும்மா தூங்குகிறதா? நீங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து இந்தியாவுக்கு அனுப்பும் லட்சக்கணக்கான ரூபாய், வெறும் NRE அல்லது NRO பேங்க் அக்கவுண்ட்டிலேயே எந்த வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே கிடக்கிறதா?
☑️ 2. FD-யின் மாயவலை: “சேஃப்டிதான் முக்கியம்” என்று நினைத்து, மொத்தப் பணத்தையும் குறைந்த வட்டி மற்றும் அதிக வரி (Tax) பிடிக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் (FD) முடக்கி வைத்திருக்கிறீர்களா?
☑️ 3. குடும்பச் செலவுக்கான டென்ஷன்: இந்தியாவில் உள்ள பெற்றோரின் மருத்துவச் செலவுக்கோ அல்லது குடும்பத்தின் மாதாந்திரச் செலவுக்கோ, ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டிலிருந்து தவறாமல் பணம் அனுப்ப வேண்டிய தொடர் மன அழுத்தம் (Monthly remmitance pressure) உங்களுக்கு இருக்கிறதா?
☑️ 4. இந்திய வரி விதிப்பு குறித்த குழப்பம்: “நான் இப்போது முதலீடு செய்தால் இந்திய அரசாங்கத்துக்கு எவ்வளவு வரி (Tax) கட்ட வேண்டும்? NRE / NRO கணக்குகள் மூலம் எப்படி லாபகரமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது?” என்ற தெளிவு இல்லாமல் தயங்குகிறீர்களா?
☑️ 5. தாய்நாடு திரும்பும் கனவு: “இன்னும் சில வருடங்களில் ஊருக்கே திரும்பிப் போய்விட வேண்டும், ஆனால் அங்கே சென்றதும் மாதாந்திரச் செலவுகளுக்கு நிரந்தர வருமானமாக எந்த முதலீடு கைகொடுக்கும்?” என்ற பயம் உள்ளதா?

உங்களுக்கான பெர்ஃபெக்ட் தீர்வு: Lumpsum + SWP Strategy

இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க வைக்கும் ஒரு சூப்பர் ஃபார்முலாதான் — Lumpsum + SWP (Systematic Withdrawal Plan).

உங்களிடம் சும்மா இருக்கும் ஒரு மொத்தத் தொகையை (Lumpsum) ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட வேண்டும். அதிலிருந்து, ஊரில் உள்ள உங்கள் குடும்பச் செலவுக்காகவோ அல்லது உங்களின் எதிர்காலத் தேவைக்காகவோ, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆட்டோமேட்டிக்காக வங்கிக்கு வரும்படி (SWP) செட் செய்துவிடலாம்!

இதன் மூலம், நீங்கள் எடுக்கும் மாத வருமானம் போக, மீதமுள்ள அசல் தொகை இந்தியப் பங்குச்சந்தையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஏற்பக் கூட்டுவட்டியில் (Compounding) வளர்ந்துகொண்டே இருக்கும். இது முதலீட்டு வளர்ச்சியையும் (Growth), நிலையான வருமானத்தையும் (Regular Income) ஒரே நேரத்தில் உங்களுக்குத் தரும்!

சரி, வெளிநாடு வாழ் இந்தியரான நீங்கள் மாதாமாதம் உங்களுக்கு பிடித்த தொகையை (₹ 10000 முதல் ₹ 1 லட்சம் வரை) பென்ஷனாக பெற விருப்பமா? வரும் மார்ச் 14 (சனி) பகல் 12:30 மணிக்கு மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் நடத்தும் ஸ்பெஷல் ஆன்லைன் ஒர்க் ஷாப்பைத் தவற விட்டு விடாதீர்கள்!

இந்தப் பிரத்யேக ஆன்லைன் நிகழ்ச்சியில் என்னென்ன விவாதிக்கப்படும்?

இந்த நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து கலந்துகொள்ளும் அனைவருக்கும் ₹2,000 மதிப்பிலான ‘Goal Calculator, Retirement Calculator மற்றும் Budgeting Tool’ முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்! உங்கள் எதிர்காலத் தேவைகளை நீங்களே துல்லியமாகத் திட்டமிட இந்த டூல்ஸ் பெரிதும் உதவும்.

nri webinar on march 14 2026

nri webinar on march 14 2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *