எகிப்திய அரசன்
லிவர் பூல் அணிக்காக ஒரு சீசனில் அதிக கோல்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
27 கோல்கள், 17 அசிஸ்ட்டுகள் என 44 கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.
◎ 44 – முகமது சாலா ( (2024/25)
◎ 43 – லூயிஸ் சௌரஸ் (2013/14)
◎ 42 – முகமது சாலா (2017/18)
ரசிகர்கள் இவரை எகிப்திய அரசன் என புகழ்ந்து வருகிறார்கள். இந்தாண்டு பேலன் தோர் விருதுக்கான போட்டியில் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.