சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் “விகடன் டிஜிட்டல் விருதுகள் – 2025′ கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார்.

விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், “சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு.