இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பேசுபொருளாக மாறியுள்ள எச்எம்பிவி அச்சப்படும் அளவுக்கு அவ்வளவு வீரியமான தொற்றாக அறியப்படவில்லை. காய்ச்சல், சளி, தொண்டை வறட்சி, மூக்கடைப்பு, மூச்சிறைப்பு ஆகிய சில பாதிப்புகளை மட்டுமே அளிக்கும் தொடக்க நிலையிலான தீநுண்மித் தொற்று அது.
எச்எம்பி தீ நுண்மி: வதந்தியும் உண்மையும்!
