எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 14
வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)
சம்பளம்: ரூ.25,250 – 50,500
கல்வித் தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு B.Com படித்திருக்க வேண்டும்.
குறிப்பு: இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் இணையதளம்: kpl.cbtexam.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 28, 2026.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!