‘எனக்கு அதிர்ஷ்டத்து மேலலாம் நம்பிக்கை இல்ல!’ – ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி! |“I Don’t Rely on Luck,” Says Shreyas Iyer with Confidence

Spread the love

அபுதாபியில் ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து வருகிறது. ஏல அரங்கில் பஞ்சாபின் மேஜையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அமர்ந்திருக்கிறார். கடந்த சீசனில் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த அவர், ஏல அரங்கில் ஒரு இடைவேளையில் ஏல அனுபவம் குறித்துப் பேசியிருந்தார்.

Shreyas Iyer - ஸ்ரேயஸ் ஐயர்

Shreyas Iyer – ஸ்ரேயஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, “இங்கு ஏலத்துக்கு வருவதற்கு முன்பே நாங்கள் இதுசார்ந்து பல சந்திப்புகளை நடத்தினோம். நாங்கள் திட்டமிட்டு தயாரித்த விதம் காரணமாக அனைவருமே இலகுவான மனநிலையில் இருக்கிறோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு சரியாகத் தெரியும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *