” எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன், ஆனால்.!”- கில்லை பாராட்டிய ரியோ பெர்டினாண்ட் | “During my travels, I have met many sportspersons, but…!” – Rio Ferdinand praises Gill.

Spread the love

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

ஆனால் சுப்மன் கில்லை போல ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மிகக்குறைவு.

என்னிடம் கால்பந்து குறித்து பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதில் இருந்தே அவருடைய ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர் எதை எடுத்துக்கொள்வார் அல்லது அந்த விஷயங்கள் அவருக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *