இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், ” என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது.
அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.