“என்னைப் பொறுத்தவரை ஓய்வு முடிவு ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது”- கே.எல். ராகுல்| “As far as I am concerned, the decision to retire is not such a difficult thing,” – K.L. Rahul

Spread the love

கிடைக்கும் விஷயங்களை, மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைபாடு.

எனக்கு குடும்பம் இருக்கிறது. அதையும் நான் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

கே.எல் ராகுல்

கே.எல் ராகுல்

அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்ததான். கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் என்னை முக்கியமானவர் என நான் நினைத்து கிடையாது.

அப்படி நினைத்தால், நம்மால் எதையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது.

எனக்கு முதல் குழந்தை பிறந்ததிலிருந்து, நான் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையே முற்றிலும் மாறிவிட்டது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *