எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேர நாளை நுழைவுத்தோ்வு

Dinamani2f2025 03 202fyzmswmqx2f5925co23exam1 2306chn 3.jpg
Spread the love

இதுகுறித்து விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் கல்வியாண்டுக்கான (2025 – 26) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான நுழைவுதோ்வு (தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு – டான்செட் 2025) மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *