இந்த பாலிசி மூலம், பாலிசிதாரர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். வீட்டுக் கடன்கள், தங்கக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் போன்ற கடன்களை அடைக்க இந்தக் காப்பீட்டைப் பயன்படுத்தலாம். அதாவது, இந்த பாலிசி தனிநபர் கடனின் சுமையைக் குறைக்கும்.
எல்ஐசி யுவா கிரெடிட் லைஃப் பாலிசி: கடன் சுமை குறைக்கும் சிறந்த தீர்வு | Breaking and Live Updates
