“ஒரு சிலர் அணியில் இடம்பெற பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரது திறமையை.!”- சஞ்சு குறித்து சசி தரூர்|”ome players kept changing their batting positions so.! – Shashi Tharoor praised Sanju.

Spread the love

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றியிருந்தார். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் சஞ்சு சாம்சனை பாராட்டி இருக்கிறார். ” சஞ்சு சாம்சனுக்கு 14 வயது இருக்கும் போதிலிருந்தே எனக்குத் தெரியும்.

திருவனந்தபுரத்தில் அவர் விளையாடிய ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்.

அவரது தொகுதி எம்.பி என்ற முறையிலும், ஒரு தீவிர ரசிகராகவும் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்ப்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *