ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன.
வாரந்தோறும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு – கெளரி கிஷன் நடிப்பில் உருவான போட் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.