ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு! Hari Hara Veera Mallu in OTT

dinamani2F2025 08 212F32ntm1pz2Fharihara
Spread the love

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தில் நாயகி நிதி அகர்வாலின் நடனக் காட்சிகளும் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.

இந்த நிலையில், ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *