கடலில் விட்ட மீனவர்| 150 kg turtle caught in net

Spread the love

இதையடுத்து வன அலுவலர்களின் அறிவுரைப்படி மீனவர் அதனை பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார். இச்செயலால் மீனவரை பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் வெகுவாக பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *