
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று விஜயிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாணை நடத்தியது. அப்போது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து முக்கியமான தகவல்களை விஜய் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவம் 7 மணி நேரம் விசாரணை: செந்தில்பாலாஜி குறித்து விஜய் சிபிஐயிடம் சொன்ன தகவல்