கரூர் பெருந்துயரம் – புகைப்படங்கள்

dinamani2F2025 09 282Fuktjxfkr2FKarur 0
Spread the love

Karur 1
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Karur 2
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த பெண்ணுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Karur 3
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Karur 4
கதறி அழும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
Karur 4a
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Karur 5
மருத்துவமனையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
Karur 6
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
Karur 7
அரசு மருத்துவமனையில், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்களுக்கு அருகில் நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்.
Karur 8
கூட்ட நெரிசலில் காயமடைந்தவரை சந்தித்து அறுதல் தெரிவிக்த திமுக எம்.பி. கனிமொழி.
Karur 9
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள்.
Karur 10
சாலையில் சிதறி கிடக்கும் பொதுமக்களின் காலணிகள் மற்றும் உடைமைகள் .
Karur 11
சாலையில் சிதறி கிடக்கும் பொதுமக்களின் காலணிகள் மற்றும் உடைமைகள் .
Karur 12
ஆங்காங்கே சிதறி கிடைக்கும் காலணிகள்.
Karur 13
சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, வெறிச்சோடிய சாலை.
Karur 14
ஆங்காங்கே சிதறி கிடைக்கும் காலணிகள்.
Karur 15
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்யும், மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
Karur 16
சென்னை, நீலாங்கரையில் நடிகர் மற்றும் டிவிகே தலைவர் விஜய்யின் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *