நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் ஜம்முவில் உள்ள காளி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண்.நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில், ‘கர்பா’ நடனமாடிய இளம் பெண்.ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் கர்பா நடனமாடிய இளம் பெண்.காளி கோவிலில் தீபம் ஏற்றி வழிப்படும் பக்தர்கள்.நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் கோயில்.கர்பா நடனமாடும் பெண்கள்.நடனமாடும் பெண்கள்.
Spread the love சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கி நடைபெற்று வருகின்றது. சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் […]
Spread the love சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் […]
Spread the love சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]