காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகட், பஜ்ரங் புனியா

Dinamani2f2024 09 042fn5nlc2qi2fgwm Jw Xkaaorhd.jpg
Spread the love

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அண்மையில் இருவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று இருவரும் கட்சியில் இணைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *