அறிவிப்பு மாற்றம்: மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் ஏற்கெனவே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பகுதி ரத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!
