கார் பந்தயத்தில் நாக சைதன்யா – சோபிதா!

Dinamani2f2025 03 162fmiv6re462fcapture.png
Spread the love

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரும் கார் பந்தயப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பின் சோபிதா எந்தப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால், நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *