பாடர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
பொ்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காததால், இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணி
கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட்(கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்