காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தோ்தல்: 26 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

Dinamani2f2024 09 232fy9gy5w6b2f23092 Pti09 23 2024 000179a080634.jpg
Spread the love

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், பத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் மொத்தம் 239 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 25.78 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *