கிரஹாம் பெல் `ஹலோ’ சொல்லவில்லை! – உலகின் முதல் தொலைபேசி அழைப்பு கட்டுக்கதையா? Graham Bell didn’t say `Hello’! – Is the world’s first telephone call a myth?

Spread the love

அது 1876-ம் ஆண்டு, மார்ச் 10-ம் தேதி. பாஸ்டன் நகரில் இருந்த தனது ஆய்வகத்தில் கிரஹாம் பெல்லும், அவரது உதவியாளர் தாமஸ் அகஸ்டஸ் வாட்சனும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சரியாக மூன்று நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 7), பெல் தனது தொலைபேசி கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை (Patent) அதிகாரபூர்வமாகப் பெற்றிருந்தார். அதை முழுமையாகச் சோதித்துப் பார்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் இன்று.

கிரஹாம் பெல், வாட்சன்

கிரஹாம் பெல், வாட்சன்

பெல் ஒரு அறையிலும், அவரது உதவியாளர் வாட்சன் வேறொரு அறையிலும் இருந்தனர். அப்போது ஒரு மின் திரவ பரிமாற்றியின் மூலம் ஒலியை மின்சாரமாக மாற்றி அனுப்பும் சோதனையைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பெல் ஒரு சிறிய உதவிக்காகத் தனது தொலைபேசிக் கருவியின் ஒலிவாங்கியில் (Transmitter) பேசினார்.

அவர் உதிர்த்த அந்த முதல் வார்த்தைகள்: “மிஸ்டர் வாட்சன் — இங்கே வாருங்கள் — நான் உங்களைப் பார்க்க வேண்டும்” (“Mr. Watson — come here — I want to see you.”)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *