கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு… நீங்க ரெடியா?!

Spread the love

கோலப்போட்டி
கோலப்போட்டி

கீதம் உணவகம் நடத்தும் மாபெரும் நிகழ்வு.. ‘மார்கழி வண்ணக் கோலம் போட்டி’! இப்போட்டியில் பங்கு பெற சென்னையில் உள்ள கீதம் உணவகங்களில் நீங்கள் கோலம் போட வேண்டும். டிசம்பர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தினமும் காலையில் 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *