குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!

Dinamani2f2024 09 252fjrlsgc6f2fmanimegalai Pugazh Edi.jpg
Spread the love

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை மணிமேகலைக்கு பதிலாக நடிகர் புகழ் களமிறங்கவுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

தற்போது பலரும் எதிர்பாராத வகையில் குக் வித் கோமாளி – 5 நிகழ்ச்சியை காமெடி நடிகர் புகழ் தொகுத்து வழங்கவுள்ளார். அவருடன் நடிகர் ரக்‌ஷனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *