குமாரசம்பவம் டிரெய்லர்!

Spread the love

வெள்ளி திரையில் நாயகனாக களம் இறங்கியுள்ள குமரன் தங்கராஜன் நடிக்கும் குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.

இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *