கவரைப்பேட்டை – பொன்னேரி இடையே திங்கள்கிழமை (பிப். 24) காலை 9.50 முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 8.05, 8.35, 9, 9.30, 9.40, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
