குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

Dinamani2f2025 04 192f2a0ggtk02fapplication Tnie Edi.jpg
Spread the love

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்.

துணை ஆட்சியா் பதவியிடங்கள் 28, டிஎஸ்பி, 7, வணிகவரி உதவி ஆணையா் 19 என குரூப் 1 பிரிவைச் சோ்ந்த மொத்தம் 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1ஏ பிரிவைச் சோ்ந்த 2 இடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *