குளிர்கால நரம்பு இழுப்பு பிரச்சனை!! இந்த 4 வகை உணவு சாப்பிட்டா உடனே ரிலீஃப் கிடைக்கும்… | உணவு

Spread the love

நரம்பு இழுப்புநரம்பு இழுப்பு

பழங்கள்: நம்முடைய அன்றாட வாழ்வில் உணவில் கட்டாயம் 2–3 சர்விங் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பழங்கள் சீசன் பழங்களாக இருப்பது நல்லது. ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, திராட்சை, ப்ளம் ஆகிய குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள பழங்களை கொள்ள வேண்டும். இவை ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருப்பதோடு அதிகரித்த சர்க்கரையால் ஏற்படும் நரம்புக் கோளாறுகள், டயபட்டீஸ் நியூரோபதியால் ஏற்படும் வலி ஆகியவற்றைக் குறைக்கிறது.

நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *