கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்,டூ- வீலரில் அண்ணாமலை,எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வு

Spread the love

தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் டூ வீலரில் வந்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அலுவலக நுழைவாயில் கூட்டத்தில் சிக்கி, உள்ளே பையில் வேட்புமனு தேடி ஒருவழியாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *